#indvsaus

India vs Australia : Virat Kohli, Ravi Shastri planning for test match practice

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்கள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதற்காக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திட்டமிட்டு இந்திய வீரர்களை வேலை வாங்கி வருகின்றனர்.